பிக் பாஸில் வெளிப்பற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் Girl Friend இவர் தான்.. புகைப்படம் இதோ..!

keerthi
0

 





பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நபர் பிரதீப் ஆண்டனி.


வீட்டிற்குள் அவர் நடந்துகொள்ளும் விதம், பேசும் கெட்ட வார்த்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயங்களை வைத்து அவருக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டது.


பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியிருந்தால் கூட பிரதீப்பிற்கு இந்த அளவிற்கு பிரபலம் உண்டாகி இருக்குமோ என்று தெரியவில்லை.


அத்தோடு ரெட் கார்டு கொடுத்தபின் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும், பட வாய்ப்புகள் கூட தேடி வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறுஇருக்கையில், பிரதீப் ஆண்டனியின் Girl Friend-ன் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சுரேஷ் சக்ரவத்தியின் நேரலையில் தன்னுடையGirl Friend உடன் கலந்துகொண்டுள்ளனர்.


அப்போது சுரேஷ் சக்ரவத்தி இவர் தான் பிரதீப் ஆண்டனியின் Girl Friend என கூறி அறிமுகம் செய்து வைக்கிறார். இதோ அவரின் புகைப்படம்..



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top