இலங்கைக்கு கடத்தப்பட்ட 100 கிலோ கேரள கஞ்சா சிக்கியது..!!

tubetamil
0

 இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட சுமார் 100 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் ஜாஎல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.


திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, குறித்த கேரள கஞ்சா ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 2 கோடி ரூபாய் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top