கொழும்பில் பாரிய தீப்பரவல்

tubetamil
0

கொழும்பு - ஆமர்வீதி பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு  பிரிவிற்குச் சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. R


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top