சீரற்ற காலநிலையால் ஹப்புத்தளையில் பரபரப்பு.

Janu
0

  மண் மேடு சரிந்து மலையக ரயில் பயணத்திற்கு இடையூறு - Daily Ceylon

 ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது எனவும்

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top