19 நாட்களில் 26,252 பேர்கைது..!!

tubetamil
0

 ‘யுக்திய ஒப்பரேஷன்’ ஆரம்பிக்கப்பட்டு 19 நாள்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top