ஜனாதிபதி பூநகரிக்கு விஜயம்..!!

tubetamil
0

 வடக்கு மாகாணத்திதுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பிற்பகல் பூநகரி பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க பூநகரி கோட்டையைப் பார்வையிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top