!!ஜப்பானில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை..!!

tubetamil
0

 ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நானோ , இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதோடு ஜப்பானை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top