இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...!

tubetamil
0

 இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், தங்கச்சிமடத்தை அடைந்தவுடன், ஏனைய கடற்றொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.

மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top