கிளிநொச்சியில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது..!

tubetamil
0

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க  அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.


சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும், சிறு பிள்ளைகளாக இருந்த நிலையில் பெற்றோர்களாக கையளிக்கட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.







Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top