யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக யாழ்ப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இனைந்து நடத்திய தேடுதலில் யாழ்பாணம் இனுவில் வீதி மாணிப்பாய் பகுதியில் பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புலனாய்வு பிரிவினரும் போதைபொருள் தடுப்பு பிரிவினரால் ஒருவரை கைது செய்து விசாரித்த பொழுது தான் போதை குழுசை பாவிப்பதாகவும் தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் கூறினார்.
இவருடை கடையின் பின் பகுதியில் பல போதை குழுசை ஐம்பதும் வெற்று கவர்களும் இருந்தன பின்னர் இவரை கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து சென்று லேதிக விசாரனையின் பின் நீதிமன்றில் முற்படுத்தபடுவார்.
கைது செய்த இளைஞன் மூன்று நாட்களுக்கு முன்பு 150குழுசைகள் எடுத்து வந்ததாகவும் கூறினார்.
மிகுதி தான் பாவிப்பதாகவும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்வதாக கூறினார் கைது செய்த சந்தேக நபர் 24வயது உடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்