இன்றுஆரம்பமாகவுள்ள இலங்கை - நியூசிலாந்து ரி20 கிரிக்கெட் தொடர்!

tubetamil
0

 இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று  09) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.



இரு அணிகளுக்கும் இடையே இடம்பெறவுள்ள 10வது ரி20 போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.


அத்துடன் இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.


இந்நிலையில், இலங்கை அணியால் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளதுடன், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top