பிரான்ஸிலுள்ள அன்னேசி Annecy (Haute-Savoie) நகரில் இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 4,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளதக்க தெரிய வந்துள்ளது.
. அது இயங்கும் நிலையில் இருப்பதால் அதனை அகற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.
அதை அடுத்து, நேற்று( 24,) காலை 8.30 மணி அளவில் அப்பகுதியில் வசிக்கு 3,900 பேர் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு அகற்றப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.