சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு!

tubetamil
0

 சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஜாவ்ஃப் பகுதியில் தற்போது நிலவும் பனிப்பொழிவால், பாலைவன மணல் வெண்ணிற போர்வை போர்த்தியது போல காட்சியளிப்பது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



இந்த பனிப்பொழிவானது இதுவே முதல் தடவை ஆகும்.


அரபி கடலிலிருந்து உருவாகி ஓமன் வரை நீண்டு இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த பனிபொழிவிற்கு காரணம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அண்மையில் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த பாலைவனத்தில் தற்போது பனிப்பொழிவும் நிகழ்ந்துள்லாமை குறிப்பிடத்தக்கது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top