மற்றொரு போட்டியாளரைக் காப்பாற்ற வர்ஷினி வெளியேற்றப்பட்டாரா? புதிய வெடிகுண்டை தூக்கி வீசிய ரஞ்சித்!

tubetamil
0

இது வரை நடைபெற்ற பிக்போஸ் சீசன்களில்   நடிகர்  கமல்காஸன் தொகுத்து வந்த நிலையில் அவர் விளக்கியுள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வருகிறார்.


 


இந்நிலையில் 100 நாட்கல் நடத்தப்பெறும் இந்த போட்டியில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா, ரியா, ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வைல்ட் கார்ட் ஏரியாக வீட்டுக்குள் நுழைந்த வர்ஷினி வெளியேற்றப்பட்டார். 



இந்நிலையில், வர்ஷினியை பலியாடாக பயன்படுத்தி, வேறொரு போட்டியாளரை காப்பாற்ற, வர்ஷினியை வெளியேற்றிவிட்டனர் செய்தி வாசிப்பாளரான  ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கடைசி நிமிடங்கள் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், உண்மையில் வெளியேறவிருந்த நபர் யார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். ரஞ்சித்தின் இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top