அறுகம்பே எச்சரிக்கையை அமெரிக்க நீக்குங்கள் - அமெரிக்காவுக்கு இலங்கை கோரிக்கை!

tubetamil
0

அறுகம்குடா தொடர்பில் அமெரிக்க விடுத்த பயணஎச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என  இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



ஒக்டோபர் 23ம் திகதி அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள்விடுத்தது  


அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக  அமெரிக்க தூதரகம்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top