இரு சீன பிரஜைகள் கைது..!

tubetamil
0


சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்த சீன பிரஜைகள் இருவர் கண்டி பொலிஸாரினால் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 47 மற்றும் 48 வயதுடைய சீன பிரஜைகளே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top