கொழும்பில் இரு கடைகளில் தீ பரவல்!

tubetamil
0

 கொழும்பு - ஜாவத்த சந்திக்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 



அத்துடன்  குறித்த தீ பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top