களவாணி படத்தில் நடித்த KGF யாஷ்!

tubetamil
0

 இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான நகைச்சுவைப்படம் களவாணி ஆகும். இதில் விமல், ஓவியா, கஞ்சாகருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.



இந்த நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரும் KGF ஹீரோவுமான நடிகர் யாஷ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆனால், தமிழில் வெளிவந்த களவாணி படத்தில் அல்ல, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட களவாணி படத்தில் KGF யாஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top