கனடாவில் ஒருவர் 20 மில்லியன் டொலர் வெற்றி!

tubetamil
0

 கனடாவில் நபர் ஒருவர்  சுமார் இருபது மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.



கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்தப் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் யார் வெற்றியாளர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.



லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசினை வென்றுள்ளார். 


வெற்றி இலக்கங்கள் 05, 06, 07, 24, 27, 29, 32 எனவும் போனஸ் வெற்றி இலக்கம் 47 எனவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top