பிள்ளையானின் கடந்த கால ஊழல்கள் தொடர்பில் விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று ஜபாராளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெறுகிறது.
இதன்போது கருது வெளியிட்ட சாணக்கியன்,
வடக்கில் இராணுவ முகாம் மற்றும் வீதித் தடைகள் அகற்றப்பட்டமையை வரவேற்கின்றோம். அதிகார பகிர்வு அமுல்படுத்தப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விரைவாக இடம்பெற வேண்டும்.ஊழலை நிறுத்தும் செயற்பாடு விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
என தெரிவித்துள்ளதுடன் பிள்ளையானின் கடந்த கால ஊழல் தொடர்பில் விசாரணை தேவை. எனவும் தெரிவித்துள்ளார்.