கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு!

tubetamil
0

 பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனத்தில் மோதுண்டு  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.





இந்த விபத்து புத்தளம் - போலவத்த பிரதேசத்தில்  நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


அத்துடன் விபத்திற்கு காரணமான வாகன சாரதி கைது செய்யப்பட்டு மாரவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 



மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 


குறித்த இதேவேளை, விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top