கடவு சீட்டுகளை விரைவாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை..!

tubetamil
0

 கடவு சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.



கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலைலேயே மேற்கண்டவாறு குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது  


இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top