காங்கேசன்துறையில் 120 லீட்டர் கசிப்புடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று அதிகாலை காங்கேசன்துறை குற்ற தடுப்பு பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.