பன்னாலை பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் 6 பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பனை அபிவிருத்தி சபை உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நாளைய தினம் காலை 9 மணிக்கு இந்த வழக்கு பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.