மகளிருக்கான மகிழ்ச்சித்தகவல்..!

tubetamil
0

 கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்றைய தங்க நிலவரத்தை படி  849,282 ரூபாவாக பதிவாகியுள்ளது 


இதே வேளை 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 29,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 239,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 27,470.ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 219,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,220 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 209,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை , கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 228,500 ரூபாவாகும்.


அத்துடன், 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 211,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.


எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top