கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு ; திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்!

Editor
0

 யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து  கொழும்புக்கு சென்றபோது   இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த  வாகனம்  விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.


விபத்தில் யாழ்ப்பாணம்   ஏழாலை  பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே  உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top