கொழும்பில் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது!

Editor
0

 கொழும்பு மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் 'ஐஸ்' (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top