அநுராதபுரம்,பாதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(11) இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம்,பாதெனிய வீதியில் நேற்று பயணம் செய்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் கனரக வாகனத்தில் பயணம் செய்த சாரதியின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்
