2026 ஆம் ஆண்டில் 46,000-க்கும் மேற்பட்ட சாரதிகள் GovPay மூலம் அபராதம் செலுத்தினர் !!

Editor
0

 நடப்பாண்டில் GovPay செயலி ஊடாக 46,635 சாரதிகள் போக்குவரத்து அபராதங்களை செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை மாத்திரம் 11,715 சாரதிகள் இந்த செயலியைப் பயன்படுத்தியுள்ளனர்.

                                                                                                                                                                  இந்த கொடுப்பனவு முறையில், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவினாலேயே அதிகளவிலான அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top