அமெரிக்க ஸ்பெயின் வர்த்தக உறவுகள் துண்டிப்பு !!!

Author
0

 அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கப்போவதாக அமெரிக்க அறிவித்துள்ளது

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெய்னில் உள்ள தளங்களைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கவில்லை.


 ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் உடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஸ்பெயின் மிகவும் மோசமாக நடந்துகொண்டது என்று குற்றம் சுமத்தியுள்ளதுடன் இதேபோன்ற முடிவுகளை எடுத்த பிரித்தானியாவையும் அவர் கண்டித்துள்ளார்.

ஸ்பெய்னுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், அனைத்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துமாறும் அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட்டுக்கு, டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். திபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top