CSIS அதிரடி அறிக்கை! 


ஈரான் யுத்தத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள அந்தப் பிரம்மாண்டமான ராணுவ இழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. Center for Strategic and International Studies (CSIS) அறிக்கையின்படி, சுமார் $2.8 பில்லியன் மதிப்பிலான அதிநவீன F-15EX போர் விமானங்கள், AWACS கண்காணிப்பு விமானங்கள் மற்றும் 24 ரீப்பர் ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன.
