ஈரானுக்கு இது ஒரு 'செல்லத் தட்டல்' என டிரம்ப் அதிரடி!"
ஈரானின் துறைமுகத் தாக்குதல்கள் குறித்து 'ஏபிசி நியூஸ்' ஊடகத்திடம் பேசிய அதிபர் டிரம்ப், இது ஒரு பெரிய தாக்குதல் இல்லை என்றும், இது வெறும் ஒரு "செல்லத் தட்டல்தான்" (love tap) என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வளவு பெரிய மோதலுக்குப் பிறகும் ஈரானுடனான போர்நிறுத்தம் இன்னும் அமலில்தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
