மே 9: "ஒரே ஒரு முடிவால் உலகப் பொருளாதாரத்தை மாற்ற முடியும்!"
"உலகப் பொருளாதாரமே எங்கள் கையில்! - ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடு குறித்து ஈரான் அதிரடி விளக்கம்!"
: ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு அணு குண்டு வைத்திருப்பதைப் போன்ற ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பு என்று ஈரானிய உச்சத் தலைவரின் ஆலோசகர் முஹம்மது மொக்பர் கூறியுள்ளார்.
ஒரே ஒரு முடிவின் மூலம் உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் வகையில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு நிலையைத் தன் கையில் வைத்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பு என அவர் விவரித்துள்ளார்.
