"29 பில்லியன் டாலர்களை விழுங்கிய போர்!" - ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செய்துள்ள பிரம்மாண்ட செலவு! 

மே 12: "பென்டகன் அதிர்ச்சித் தகவல்!" 

"பழுதடைந்த ராணுவக் கருவிகளைச் சரிசெய்வதற்கே பெரும் செலவு! - கடந்த மாதத்தை விட 4 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு!"
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை பல பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாக அமெரிக்காவின் மூத்த பென்டகன் அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்!
