"விளாடிமிர் புடினுக்கு மெகா லாபம்!" - ட்ரம்ப்பின் படை வெளியேற்றத்தால் குஷியான ரஷ்யா!

Author
0
ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிகப்பெரிய பயனடைவார் என நியூயார்க் டைம்ஸ் இதழின் டேவிட் சாங்கர் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top