சற்றுமுன்னர் விமல் வீரவங்ச கைது

Author
0

 முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் சற்றுமுன்னர் ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.

போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இதற்கமைய, வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் அவர் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top