ஈரானைக் கட்டுப்படுத்த சீனா போட்ட "பயங்கர" நிபந்தனை!

Author
0

ஈரான் மோதலைத் தீர்க்கவும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உதவியைத் ட்ரம்ப் கோரியுள்ளார். ஆனால், இதற்கு ஈடாகத் தாய்வான் சுதந்திரத்தை அமெரிக்கா எதிர்க்க வேண்டும் என்ற பகீர் நிபந்தனையைச் சீனா விதிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது உலக அரசியலில் ஒரு இராஜதந்திரப் பேரமாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top