அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது!

Author
0

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (25) மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது

நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 342.63 ரூபாவாகவும் மற்றும் 354.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top