சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (01.05.2026) தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4628 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74 டொலர்களாக பதிவாகியுள்ளது
இலங்கையில் நிலவரம்
.இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 392000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 360600 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
