அரச சேவையில் சேர்க்கப்படும் ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை!

Author
0

 அரச நிறுவனங்களில் தற்போது தற்காலிக மற்றும் தினசரி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக நிரந்தர நியமனங்கள் வழங்கும் செயல்முறை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நேற்று ( 3) இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை குறித்த ஊழியர்களுக்கு உரிய வழிமுறைகளின் படி நியமனங்கள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top