கோலாகலமாக ஆரம்பமான 2026 LPL தொடர்!

Author
0
இலங்கையின் மிகப்பெரிய T20 கிரிக்கெட் திருவிழாவான 2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
தொடக்க விழாவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், ரசிகர்களின் உற்சாக வரவேற்பு மற்றும் அணிகளின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்நிலையில், 2026 LPL தொடரின் தொடக்க நிகழ்வில் பதிவான சில சிறப்பு தருணங்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன. 📸🏏

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top