தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நேற்று (30) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில் முக்கிய முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb, ஜேர்மனியைச் சேர்ந்த Nordex, மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த MotiveLink ஆகியவற்றுக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
