மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிட ஓகஸ்ட் 6 முதல் மீண்டும் அனுமதி!

Author
0
மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிட இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட சிறைச்சாலை மோதலின் போது பார்வையாளர் அறைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
📅 ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல், கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கைகள் வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top