நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய இலங்கையர்கள் தொடர்பில் தகவல் அல்லது உதவி தேவைப்படுவோர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு நபர்:
திரு. துஷார ரொட்ரிகோ
பொதுமக்கள் இராஜதந்திரம் மற்றும் பேச்சாளருக்கான பணிப்பாளர் நாயகம்
அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் கிடைத்து வருவதால், வேகமான மற்றும் துல்லியமான தகவல் தொடர்புக்காக WhatsApp ஊடாக தகவல்களை அனுப்புமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
