அபார சதம் விளாசி அணியை காப்பாற்றிய சோனால் தினூஷ!

Author
0
2ஆவது டெஸ்ட் – SSC | 5ஆம் நாள்: போட்டி சமநிலையில் முடிவு
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சோனால் தினூஷவின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணி தோல்வியைத் தவிர்த்து போட்டியை சமநிலையில் முடித்தது.
🇱🇰 2ஆவது இன்னிங்ஸ்
இலங்கை – 429/9 declared
- ⭐ சோனால் தினூஷ – 133 (264)*
- பசிந்து சூரியபண்டார – 92 (173)
- கமிந்து மெண்டிஸ் – 55 (92)
🇮🇳 பந்துவீச்சில்
- ரவீந்திர ஜடேஜா – 3/94
- மனவ் சுதார் – 3/121
முதல் இன்னிங்ஸ்
🇮🇳 இந்தியா – 503/9 d
🇱🇰 இலங்கை – 290
முதல் இன்னிங்ஸில் பின்னடைவை சந்தித்து Follow-on பெற்ற இலங்கை, 5ஆம் நாளில் தினூஷவின் அணியை காப்பாற்றிய அசத்தலான 133 ஓட்டங்களுடன்* இந்தியாவின் வெற்றி வாய்ப்பை தடுத்தது.
இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1–0 என கைப்பற்றியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top