லலித் - குகன் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நீதிமன்ற உத்தரவு!

Author
0
லலித் - குகன் காணாமற்போனோர் வழக்கு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📍 இதன்படி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திலிருந்து இணையவழி (Online) மூலம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் சாட்சியம் வழங்கவுள்ளார்.
⚖️ இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top