சிறை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்த நாமல் ராஜபக்ச

Author
0

 சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார். 

இன்று காலை அவர் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 


22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று சபாநாயகரால் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் குறித்த அமர்வில் பங்கேற்றுள்ளார். 

இந்நிலையில், இது தொடர்பில் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top