மீன்பிடித்துக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி

Author
0

அரலகன்வில பொலிஸ் பிரிவின் அலவாவ கும்புர பகுதியில் திங்கட்கிழமை (28) மாலை மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் அலவாகும்புர மாதுறுஒய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 47 வயதுடயவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


உயிரிழந்த பெண் தனது மருமகனுடன் பிம்பரத்தேவா நீர்த்தேக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணையில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top