பொலிஸ் அதிகாரிகள் நேர்மையுடனும், சட்டத்திற்கு கட்டுப்பட்டும், எந்தவித இலஞ்சத்திற்கும் வளைந்து கொடுக்காமலும் கடமையாற்ற வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
விலைக்கு வாங்க முடியாத பொலிஸ் அதிகாரியாக இருங்கள்... இல்லையேல் சீருடையைக் கழற்றிவிட்டு செல்லுங்கள்!
செப்டம்பர் 05, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
