முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ, இன்று (04) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!
செப்டம்பர் 05, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
